குருவாசகத்திலிருந்து ஒருவாசகம்
- ஆளுமையுடன் இருப்பது என்பது ஒரு சவத்தைத் தோளில் சுமந்து செல்வது போன்றது. ஒரு சவத்தை நெடுங்காலம் சுமந்து சென்றால் அது துர்நாற்றம்தான் வீசும்.அதேபோல் உங்கள் ஆளுமை மிகவும் வலிமையாக இருந்தால் அதன் துர்நாற்றமும் மிகுதியாகவே வீசும்
Jayaram10g, Volunteer
No comments:
Post a Comment