Sadhguru words...

The source of life is within you. If you remain in touch with that source, Everything about you will be beautiful - Sadhguru

Sunday, April 11, 2010

குருவாசகத்திலிருந்து ஒருவாசகம் - 3

 குருவாசகத்திலிருந்து ஒருவாசகம்
  • சூழ்நிலைக்கு தேவையான எந்த செயலையும் செய்யத்தான் போகிறீர்கள். அப்படியிருக்கும் போது அந்த செயல்களை ஆர்வத்தோடு செய்யலாமா அல்லது ஆர்வமில்லாமல் செய்யலாமா? விருப்பத்தோடு செய்யும் போது வாழ்க்கை சொர்க்கம். விருப்பமில்லாமல் செய்யும் போது வாழ்க்கை நரகம்

நன்றி: ஈஷா காட்டுப்பூ - மார்ச் 2010
Jayaram10g, Volunteer

No comments: