The source of life is within you.
If you remain in touch with that source,
Everything about you will be beautiful
- Sadhguru
Friday, April 30, 2010
குருவாசகத்திலிருந்து ஒருவாசகம் - 5
குருவாசகத்திலிருந்து ஒருவாசகம்
வாழும் வரை முழுமையாக வாழாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ்ஸென்று போய்விடுவதா சாதனை? வாழ்க்கையைக் கவனிக்கவே நேரமில்லாமல் போனால், அது சாதனை அல்ல... வேதனை!
No comments:
Post a Comment