The source of life is within you.
If you remain in touch with that source,
Everything about you will be beautiful
- Sadhguru
Sunday, December 19, 2010
குருவாசகத்திலிருந்து ஒருவாசகம் - 16
குருவாசகத்திலிருந்து ஒருவாசகம்
24 மணி நேரத்தில் சில மணி நேரமாவது ஆனந்தமாக இருங்கள் என்று பிறர் வந்து உங்களிடம் சொல்வது மிகவும் கொடுமையான விஷயம்தான். நீங்கள் மனிதர் என்றால் 24 மணி நேரமும் அப்படித்தானே இருக்க வேண்டும்?
No comments:
Post a Comment